குறும்பட இயக்குனரும் சிறந்த இலக்கியவாசகருமான பவித்ரன் இலக்கியப்பெட்டி என்ற இணைய காணொளித் தொடர் ஒன்றை பகிர்ந்து வருகிறார்.
இதன் மூலம் சிறந்த புத்தங்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்துகிறார். எனது சமீபத்திய நாவல் மற்றும் கட்டுரைத் தொகுப்பை சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார்.
பவித்ரனுக்கு என் அன்பும் பாராட்டுகளும்
இலக்கியப் பெட்டி (Literature Box )
பதின் – எஸ். ராமகிருஷ்ணன் (paththin – S Ramakrishnan)
நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்; இந்திய இலக்கிய ஆளுமைகள்