இலங்கை பயணம்

எட்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன்.

கிழக்கு மாகாண இலக்கியவிழாவில் சிறப்புரையாற்ற எழுத்தாளர் உமா வரதராஜன் அழைத்திருந்தார்.

கொழும்பில் துவங்கி யாழ்பாணம் வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன். இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகப் பார்வையிட்டேன்.  இந்த பயண அனுபவம் குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த பயணத்தில்எழுத்தாளர்கள் உமா வரதராஜன், ஹசீன்,  எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், திசேரா,மலர்செல்வன்.குழப்பிழான் சண்முகம், சாந்தன்,   யதார்த்தன் , கே.எஸ். சிவக்குமாரன், எம்.எம். நௌஷாத், சித்தாந்தன், பௌசர்  சிராஜ் மஜுர்பேராசிரியர் ஜெயசங்கர், கவிஞர்கள் ரியாஸ் குணா,  அனார், ஷர்மிளா சையத், ரஷ்மி, அஸ்கர், மதுரகன்,ஜிப்ரி ஹசீன்எம்.ஏ ஷகி  உள்ளிட்ட பலரையும் சந்தித்து உரையாடியது சந்தோஷம் தருவதாக அமைந்தது.

தன் வீட்டிலே என்னைத் தங்க வைத்து பயணம் முழுவதும்  கூடவே இருந்து தமயனைப் போல அன்பு செலுத்திய ஹசீனுக்கும், சுவையான உணவு தந்து மகிழ்வித்த எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், கவிஞர் அனாருக்கும், கொழும்பில் தங்க இடம் தந்த கவிஞர் ஷர்மிளா  சையத்திற்கும், யாழ்பாணத்தில் உபசரித்து வழிகாட்டிய கருணாகரனுக்கும்.  உறுதுணைகள் செய்த நோயல் நடேசனுக்கும் மனம் நிரம்பிய நன்றி

0Shares
0