உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான காப்கா, ஆல்பெர் காம்யூ, ஜேம்ஸ் ஐôய்ஸ், இசபெல் ஆலண்டே. டோல்கின், ஐசக் அசிமோவ், அல்டாக்ஸ் ஹக்ஸ்லி, ஹென்றி மில்லர், எக்ஸ்சுபரி, விளாதிமிர் நபகோவ், ஹருகி முராகமி, உம்பர்ந்தோ ஈகோ, சல்மான் ருஷ்டி, டோனி மாரிசன், மார்க்ரெட் அட்வுட் ரே பிராட்பரி. கார்சியா லோர்க்கா, வில்லியம் பாக்னர், டெரிதா, பூகோ, பாவ்லோ கொய்லோ, போன்ற ஆளுமைகளின் நேர்காணல்கள், அவர்களை பற்றிய ஆவணப்படங்கள், குறும்படங்களின் பட்டியலிது. அவ்வப்போது இணையத்தில் தேடிப்பார்த்த இந்த படங்கள் எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்பதிவுகளுக்கு முன்னோடியாக உள்ளன. முக்கிய படைப்பாளிகள் பற்றிய எளிய அறிமுகத்திற்கும் இந்த ஆவணப்படுத்தல் மிகவும் உதவிகரமாக உள்ளது.
***
1. Franz Kafka – Metamorphosis
https://www.listal.com/video/3626216
2. Franz Kafka`s In the Penal Colony
https://www.youtube.com/watch?v=StwAGxbPxlU
3. Interview with Albert Camus
https://www.youtube.com/watch?v=xkWKHtBd6GU
4. Proust Meets Joyce
https://www.youtube.com/watch?v=zykw6qOFMkM
5. Isabel Allende: Tales of passion
https://www.youtube.com/watch?v=E11cDEr272Y
6. From Memory to Fiction through History with Jose Saramago
https://www.youtube.com/watch?v=P1Dcrh2pjwY
7. JRR Tolkien on Film
https://www.youtube.com/watch?v=RUtCtuZIAcE
8. Isaac Asimov on The Golden Age of Science Fiction
https://www.youtube.com/watch?v=pySVYz4GfzE
9. Aldous Huxley
https://www.youtube.com/watch?v=AhHuMNS4tWM
10. Evening with Ray Bradbury
https://www.youtube.com/watch?v=_W-r7ABrMYU
11. Dinner With Henry Miller
https://www.youtube.com/watch?v=lz3HT72_hf4
12. Antoine de Saint-Exupéry – NIGHT FLIGHT
https://www.youtube.com/watch?v=InMAlgLl9dg
13. Vladimir Nabokov – The Metamorphosis
https://www.youtube.com/watch?v=boSFjzWJXcU
14. Vladimir Nabokov discusses “Lolita
https://www.youtube.com/watch?v=Ldpj_5JNFoA
15. On Seeing the 100% Perfect Girl – Haruki Murakami
https://www.youtube.com/watch?v=IgkRsis3yGY
16. Umberto Eco
https://www.youtube.com/watch?v=W8TyYaKZ2mk
17. Salman Rushdie Lecture
https://www.youtube.com/watch?v=7QOwGFo2_f4
18. Toni Morrison Talks About Her Motivation For Writing
https://www.youtube.com/watch?v=_8Zgu2hrs2k
19. Margaret Atwood on Religion’
https://www.youtube.com/watch?v=VMrz_ivl8jo
20. William Faulkner at the University of Virginia
https://www.youtube.com/watch?v=GswCn8KkP88
21. Jacques Derrida On Love and Being
https://www.youtube.com/watch?v=dj1BuNmhjAY
22. Foucault
https://www.youtube.com/watch?v=kAwWwQZ_3FQ
23 Tolstoy
https://www.youtube.com/watch?v=E8_Th7UdsBw
24 Paulo Coelho
https://www.youtube.com/watch?v=ByCUNiStarc
25 Federico García Lorca
https://www.youtube.com/watch?v=eCwqZjku16A