கவிதா சொக்கலிங்கம் -75

கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களின் 75ம் ஆண்டு விழா சென்னையில் ஜுன் 22 மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன்

இடம் : முத்தமிழ் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கம். இராஜா அண்ணாமலைபுரம். சென்னை. 28

நாள் : ஜுன் 22 சனிக்கிழமை மாலை 5 மணி

0Shares
0