சலுகை விலையில்

நான் நிகழ்த்திய உலக இலக்கிய பேருரைகளின் ஏழு டிவிடிகளும் இப்போது 20 % தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்த டிவிடியில் எனது உரையோடு தொடர்புடைய திரைப்படத்தின் தேர்வு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணைக்கபட்டுள்ளது,

ஒரு டிவிடி ஒன்றரை மணிநேரம் ஒடக்கூடியது,

ரூ 700 மதிப்புள்ள ஏழு டிவிடிகளின் மொத்த விலை  தற்போது ரூ 560 ,

டிஸ்கவரி புக் பேலஸ் அறிவித்துள்ள  இந்தக் குறுகிய காலச் சலுகையை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

உலக இலக்கியப்பேருரைகள்

1.         ஹெமிங்வேயின் “கிழவனும் கடலும்”

2.            பாஷோவின் “ஜென் கவிதைகள்”

3.            தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”

4.            ஷேக்ஸ்பியரின் “மெக்பெத்”

5.            ஹோமரின் “இலியட்”

6.            ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்

7     டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா”

Contact Us

DISCOVERY BOOK PALACE (P)LTD

NO.6, MAGAVIR COMLEX, 1ST FLOOR

MUNUSAMY SALAI, K K NAGAR WEST

CHENNAI – 600078 TAMIL NADU, INDIA.

(NEAR PONDICHERY GUEST HOUSE)

Ph”+91 44 65157525 , Cell +91 9940446650

Mail: discoverybookpalace@gmail.com

***

டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,

முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,

சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா

(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

பணம் செலுத்துவதிலோ அல்லது வேறு வகையிலோ சந்தேகங்கள் ஏதுமிருப்பின் +91 99404 46650,  +91 44 6515 7525 என்ற எண்ணில் தொடர்ப்புக்கொள்ளவும்.

***

0Shares
0