சிறந்த பத்து

பெடரல் இணையதளம் சமீபத்தில் வெளியான சிறந்த பத்து ஆங்கில மொழியாக்க நூல்களைப் பட்டியலிட்டுள்ளது.

அதில் எனது சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு THE MAN WHO WALKED BACKWARDS AND OTHER STORIES இடம் பெற்றுள்ளது.

Ten recent titles in translation that you must add to your TBR list

இணைப்பு

https://thefederal.com/category/features/international-translation-day-2023-10-new-books-you-must-not-miss-97166

Courtesy: the federal.com online magazine

0Shares
0