சிறார்களுக்காக நான் எழுதியுள்ள நூல்களைப் பற்றிய விபரங்களைத் தனியே அனுப்பித் தர இயலுமா என கோவையிலிருந்து ஒரு நூலகர் கேட்டிருந்தார்.
நேற்று அவருக்காக இந்தப்பட்டியலை மெயிலில் அனுப்பி வைத்திருந்தேன்.
தேவைப்படும் வாசகர்களுக்காக இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்
1) ஏழு தலை நகரம் – விகடன் வெளியீடு-சிறார் நாவல்
2) கால்முளைத்த கதைகள்- உயிர்மை வெளியீடு – சிறார் கதைகள்
3) கிறுகிறுவானம்- பாரதி புத்தகாலயம் – சிறார் நாவல்
4) அக்கடா – வம்சி பதிப்பகம் -சிறார் நாவல்
5) சிரிக்கும் வகுப்பறை -வம்சி பதிப்பகம் -சிறார் நாவல்
6) சாக்ரடீஸீன் சிவப்பு நூலகம் – உயிர்மை பதிப்பகம் – சிறார் நாவல்
7) அண்டசராசரம் – உயிர்மை பதிப்பகம் – சிறார் நாவல்
8) படிக்கத் தெரிந்த சிங்கம் –டிஸ்கவரி புக் பேலஸ் –சிறார் நாவல்
9) மீசையில்லாத ஆப்பிள் – டிஸ்கவரி புக் பேலஸ் – சிறார் நாவல்
10) கற்பனைக்குதிரை – பாரதி புத்தகாலயம் – சிறார்விளையாட்டு புத்தகம்
11) வெள்ளை ராணி – பாரதி புத்தகாலயம் – சிறார்விளையாட்டு புத்தகம்
12) எனக்கு ஏன் கனவு வருகிறது – பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
13) தலையில்லாத பையன் – பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
14) பம்பழாபம் – பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
15) காசுக்கள்ளன் – பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
16) லாலிபாலி – பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
17) எழுதத் தெரிந்த புலி – பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
18) நீளநாக்கு- பாரதி புத்தகாலயம் – சிறார் கதைகள்
19) ஆலீஸின் அற்புத உலகம் – லூயி கரோல் – வம்சி பதிப்பகம் -மொழிபெயர்ப்பு
20) Whirling Swirling Sky – ஆங்கில மொழிபெயர்ப்பு (கிறுகிறுவானம்)
மொழிபெயர்ப்பாளர் G.Geetha -வம்சி பதிப்பகம்