செகாவ் சிறப்புரை

                                                         

ஜனவரி 21  வெள்ளிக்கிழமை அன்று (21.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் ருஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவின் 150 ஆண்டு விழாவை ஒட்டிச் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன்

இந்த விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது

நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்

••

0Shares
0