சென்னையும் நானும் 18

கடந்த நான்கு மாதமாக லாக்டவுன் காரணமாக சென்னையும் நானும் காணொளித் தொடருக்கான படப்பிடிப்பு மேற்கொள்ளமுடியவில்லை.

தற்போது மீண்டும் அந்த காணொளித் தொடர் வெளியாகியுள்ளது

சென்னையும் நானும் 18 தேசாந்திரி youtube பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம்.

இணைப்பு :

https://youtu.be/TyCop8ck5kI

0Shares
0