ஜானகிராமனின் ஜப்பான்.

எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது ஜப்பானிய பயணநூலான உதயசூரியன் குறித்த உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன்

தேசாந்திரி Youtube page ல் இதனைக் காணலாம்

இணைப்பு:

https://youtu.be/9UFRomzf3LY

0Shares
0