ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சிறுகதைகள் குறித்த உரையை வெளியிட்டுள்ளேன்.

இந்தப்  புதிய காணொளி தேசாந்திரி youtube பக்கத்தில் உள்ளது

புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம்.

இணைப்பு :

https://youtu.be/5n8KZYy-ux0

0Shares
0