தமிழ்நாட்டில் காந்தி

அமரர் அ. இராமசாமி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவர் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூலின் சிறப்புப் பதிப்பு வெளியாகிறது. சந்தியா பதிப்பகம் இந்நூலினை வெளியிடுகிறார்கள்.

இதன் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

இடம் : தக்கர்பாபா வித்யாலயம். தி. நகர் சென்னை.

நாள் : ஜுலை 7. மாலை ஆறுமணி

0Shares
0