தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டுள்ள நண்பர் அருண் புத்தக கண்காட்சியினுள் காமிக்ஸ் பிரதிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார். . நூற்றுக்கும் மேற்பட்ட பழைய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன. காமிக்ஸ் ப்ரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.
கடை எண். P 5. INFO MAPS அருண் அலைபேசி எண் : 9790788931.