தேவதச்சனுக்கு விருது


உயிர்மை வெளியிட்டதேவதச்சனின்மர்ம நபர்கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்


சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வரும் 31 ஆந்தேதி இந்த விருது வழங்கப்படும்.

மர்ம நபர் கவிதைத்தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் ( 206- 207) கிடைக்கிறது

••

0Shares
0