உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது நான்கு புதிய நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை புத்தக கடையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன
மழை மான்- எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு
பிகாசோவின் கோடுகள்- உலகப்புகழ் பெற்ற ஒவியங்கள், ஒவியர்கள் குறித்த கட்டுரைகள்
ரயிலேறிய கிராமம் – உலக அளவில் கவனம் பெற்ற முக்கியமான புத்தகங்களைப் பற்றி அறிமுக நூல்
பறவைக்கோணம் – உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
****