சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த குறும்படங்கள் இவை.
இதில் ஹிந்தி திரையுலகின் முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் முதல்படம் உள்ளது. இப்படம் அவரது சமீபத்தைய தேவ் டி, குலால் போன்ற படங்களின் முன்னோடி முயற்சி என்பது தெளிவாக தெரிகிறது. அது போல ஈரானிய குறும்படங்களும் முக்கியமானவையே.
மும்பை மற்றும் நியூ டெல்லியில் உள்ள தனியார் திரைப்படக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஹிந்தி குறும்படங்கள் சிலவற்றையும் கண்டேன். இதில் ஒன்றிரண்டு மிக சிறப்பாக உள்ளது.
இந்த பட்டியலில் உள்ள மை நேம் இஸ் லிசா குறும்படம் யூடியூப்பில் அதிகம் பார்வையிடப்பட்ட குறும்படம் என்ற விருதை பெற்றிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனை பார்த்திருக்கிறார்கள். உணர்ச்சிபூர்வமான குறும்படமது.
லிட்டில் டெரரிஸ்ட் படம் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் பங்கேற்றுள்ளது. சத்யஜித்ரே விருது பெற்றிருக்கிறது. அத்துடன் அகாதமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இணைப்புகள்
1) Not an every day story ( Iranian short film )
https://www.youtube.com/watch?v=QoA9GRJbIc0
2) Little Terrorist (2004)
https://video.google.com/videoplay?docid=-7310473179454725496&hl=en#
3) Viva Sunita !
https://www.youtube.com/watch?v=U0Hc1yKRwyk
4) Touch – Short Film
https://www.youtube.com/watch?v=FE_T-QI-JOw
5) The Slap
https://www.youtube.com/watch?v=l60bW7lhRNc
6) my name is lisa
https://www.youtube.com/watch?v=ZiRHyzjb5SI
7) Light
https://www.youtube.com/watch?v=CJZ_CtNhtAw
8) Don`t Cry for Rahim Le Cock
https://www.youtube.com/watch?v=Io7UKTfvTG8
9) A day in the life of India
https://www.youtube.com/watch?v=-jckhTr8wgk
10) Last_Train_to_Mahakali. – Anurag Kashyap`s first movie
https://video.google.com/videoplay?docid=-828074971421276299&hl=en#