ஹாலிவுட்டின் மௌனப்பட யுகத்தில் சார்லி சாப்ளினுக்கு இணையாக இருந்த மகத்தான கலைஞன் பஸ்டர் கீட்டன்.(Buster Keaton)
அவரது நகைச்சுவை உயர்தரமானது.
தி ஜெனரல் என்ற கீட்டனின் படத்தை உலகின் மிகச்சிறந்த படமாகச் சொல்கிறார் ஆர்சன் வெல்ஸ்
கீட்டனின் நகைச்சுவையை ரசிக்க :
Winds of Change