பிரபஞ்சன்

எனது அன்பிற்குரிய நண்பரும், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி சாதனையாளருமான எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கென புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது, பிரபஞ்சனின் கட்டுரைகள். நேர்காணல்கள். சிறுகதைகளை உள்ளடக்கிய பிரத்யேக இணையதளமாக  இது சிறப்பாக வடிவமைக்கபட்டிருக்கிறது.

 பிரபஞ்சனுக்காக இந்த இணையதளத்தினை சிங்கப்பூரைச் சேர்ந்த நண்பர்  ஆர்.எம். பரணீதரன் உருவாக்கியிருக்கிறார், சங்க இலக்கியம் முதல் பிரெஞ்சு இலக்கியம் வரை ஆழ்ந்த இலக்கியரசனை கொண்ட கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன, எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரை பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது , இதை பத்துக்கும் மேற்பட்ட முறை வாசித்து விட்டேன்

 https://www.prapanchan.in/

0Shares
0