இடக்கை, பதின் ஆகிய நாவல்களின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
ராயப்பேட்டையில் நடைபெறுகிற புத்தக கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம்
சென்னை புத்தகக் கண்காட்சி .
ராயப்பேட்டை ஒஎம் சி ஏ
உயிர்மை அரங்கு எண் 206-207
••
ஔரங்கசீப்பின் இறுதிநாட்களை மையப்படுத்தி மத்திய இந்தியாவின் அரசியலைப் பேசும் நாவல். நீதிமறுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கிறது.
பதின் வயதின் மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதுவகை நாவல்.