புத்தகப் பரிசு

மல்லாங்கிணறு அரசுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறார்  K. ராம்குமார்.

இவர்  மாவட்ட அளவில் கலைத்திறன் விழாவில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு நான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக அளித்துள்ளார். 

ராம்குமாருக்கு எனது அன்பும் நன்றியும்.

அரசுப் பள்ளிகளில் வாசிப்பை மேம்படுத்தும் இவர் போன்ற ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.  

 

0Shares
0