குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது,
இதற்கான புத்தக வெளியீட்டுவிழா ஜனவரி 22 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தக கண்காட்சி புன்னகை அரங்கில் நடைபெற் உள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்