எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவும், தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவும் செப்டம்பர் 4ம் தேதி மாலை ஆறுமணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற உள்ளது, உயிர்மை பதிப்பகம் இந்த விழாவினை நடத்துகிறது, அழகர்கோவில் செல்லும் பிரதான சாலையில் உள்ளது இந்த அரங்கு,
வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
நாள் 4.9.2011
ஞாயிற்றுக் கிழமை
நேரம் மாலை 6 மணி
இடம்: ஹோட்டல் தமிழ் நாடு
அழகர் கோயில் சாலை மதுரை
வரவேற்புரை:
மனுஷ்ய புத்திரன்
முதலாம் அமர்வு: தாகூர் விருது பாராட்டுவிழா
தலைமை எஸ்ஏ பெருமாள்
வாழ்த்துரை
நந்தலாலா
பவா செல்லதுரை
லட்சுமணப்பெருமாள்
அகத்தியன்
இரண்டாம் அமர்வு: நூல்கள் வெளியீடு
1) கலிலியோ மண்டியிடவில்லை
வெளியிடுபவர்: பேராசிரியர் ராஜமாணிக்கம்
பெற்றுக் கொள்பவர்: ரத்ன விஜயன்
சாப்ளினுடன் பேசுங்கள்
வெளியிடுபவர்: இயக்குனர் அகத்தியன்
பெற்றுக் கொள்பவர்: கார்த்திகைப் பாண்டியன்
மூன்றாம் அமர்வு:
எஸ். ராமகிருஷ்ணனின் சிறப்புப் பேருரை
சாப்ளின் சொல்கிறார்
வெளியிடப்படும் இரண்டு நூல்கள் மொத்த விலை ரூ. 190
வெளியீட்டரங்கில்: ரூ. 150
அனைவரும் வருக
••