நாளை ருஷ்ய கலாச்சார மையத்தில் எனது மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. நண்பர்கள், வாசகர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் மூன்று புத்தகங்களும் சேர்ந்து ரூ 500 விலைக்கு அரங்கில் கிடைக்கும். 0Shares0