பேருரைகளின் வீடியோ

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய ஏழு பேருரைகளும் தனித்தனி டிவிடிகளாக முறையாக எடிட் செய்யப்பட்டு எழுத்தாளர்களின் புகைப்படங்கள், மற்றும் நாவலின் திரைவடிவத்தில் இருந்து தேவையான காட்சிகள் இணைக்கப்பட்டு வெளியாகி உள்ளது

இந்த வீடியோக்களை அட்சரம் வெளியிட்டிருக்கிறது, இரண்டுமணி நேரமுள்ள ஒரு டிவிடியின் விலை ரூ100, ஏழு டிவிடிகளும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ600 விலையில் கிடைக்கும், டிவிடி கூரியரில் அனுப்புவதற்கு ஒரு டிவிடிக்கு ரூ 25 சேர்த்து அனுப்பவும்.

டிவிடி தேவைப்படுகின்றவர்கள் 9445191114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும், அல்லது attcharam@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

புத்தகக் கண்காட்சியில் உயிர்மை மற்றும் பாரதி புத்தகாலய அரங்கில் இந்த டிவிடிகள் விற்பனைக்கு கிடைக்கும்

சென்னையில் நியூபுக்லேண்ட்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ், மாறன் புக் ஹவுஸ், மதுரையில் மல்லிகை புத்தக நிலையம், விருதுநகரில் சேது புத்தக கடை, கோவை மற்றும் ஈரோட்டில் விஜயா புத்தக நிலையம் ஆகிய இடங்களில் இந்த டிவிடிகள் விற்பனைக்கு கிடைக்கும்

அயல்நாடுகளில் வசிப்பவர்களுக்கு தற்போது டிவிடிகள் அனுப்ப இயலாது, விரைவில் அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன

**

0Shares
0