மதுரை வாசகர் வட்டம் சார்பில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது
இடக்கை நாவல் குறித்து உரையாற்றுபவர் : A. சண்முகநாதன்.
ஒருங்கிணைப்பு : பேராசிரியர் ஜி. ராமமூர்த்தி
நாள் : 14.12.2019 சனிக்கிழமை
நேரம்: காலை 11 மணி
இடம் : மதுரை பிரம்ம கான சபா. மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு
( சென்னை சில்க்ஸ் அருகில்) மதுரை.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைக்கிறேன்.
••