மறைக்கப்பட்ட இந்தியா

ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்த எனது இந்தியாவின் இரண்டாவது பாகம்,  மறைக்கபட்ட இந்தியா என்ற பெயரில் தனி நூலாக வெளியாகி உள்ளது,

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை ரூ 275.

நவம்பரில் இந்த நூலின் அறிமுக விழா சென்னையில் நடைபெற உள்ளது

••

நாளை (அக்டோபர் 7 திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ) திண்டுக்கல் புத்தக கண்காட்சியில் காலம் தோறும் கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறேன்

••

0Shares
0