மிலன் குந்தேரா நாவல்

செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவின் வாழ்வின் தாள முடியா மென்மை நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதனைப் புகழேந்தி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை புத்தகத் திருவிழாவில் உள்ள காலச்சுவடு பதிப்பக அரங்கில் நடைபெறுகிறது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

0Shares
0