இரங்கல்

ஈழத் தமிழ் இலக்கிய த்தின் மிக முக்கிய ஆளுமையும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.

அவரது மறைவிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

••

0Shares
0