ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது

“A River Runs Through It” ராபர்ட் ரெட்போர்ட் இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம், 1992ல் வெளியானது, fly-fishing  எனும் மீன்பிடித்தலை முதன்மையாக கொண்டது, நார்மன் மெகலின் நாவலை ஒரு வாசகம் மாறாமல் படமாக்கியிருக்கிறார் ராபர்ட் ரெட்போர்ட், இவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர், இயக்குனராக இவர் உருவாக்கிய படங்கள் அத்தனையும் தனித்துவமிக்கவை, இப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் பரிசு பெற்றது. இந்த நாவலை எழுதும் போது மெகலினுக்கு வயது எழுபது, ஆங்கிலப்பேராசிரியரான அவர் தனது பால்யகால நினைவுகளை …

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது Read More »