மார்க் ட்வைனின் வீடு

அமெரிக்கப்பயணத்தில் நான் இருவரது வீடுகளைப் பார்க்கவிரும்பினேன், ஒன்று வில்லியம் பாக்னர் மற்றொன்று ஜாக் லண்டன் ,இருவர் எழுத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் நினைவிடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் பயணதிட்டமிடலில் அது சாத்தியமாகவில்லை, கனெக்டிகெட் மாநிலத் தலைநகர் Hartford இல் உள்ள அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ம்யூசியத்திற்குச் சென்றிருந்தேன், ட்வைனின் வீட்டைச் சுற்றிப் பார்க்க கட்டணம் 20 டாலர். அருங்காட்சியகத்தில் அவரது படம் போட்ட பேனா. டாலர், கீ …

மார்க் ட்வைனின் வீடு Read More »