2019 சிறந்த புத்தகங்கள் – 13

புன்னகைக்கும் பிரபஞ்சம்

தேர்வு செய்யப்பட்ட கபீரின் கவிதைகளின் தொகுப்பு புன்னகைக்கும் பிரபஞ்சம்

செங்கதிர் இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கபீரின் பாடல்கள் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக மக்களால் பாடப்படுபவை. எளிய மொழியில் நேரடியாக வெளிப்படும் கபீர் பாடலின். அபாரமான படிமங்கள், உவமைகள் வியப்பூட்டுகின்றன.

ரேமண்ட் கார்வர். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் போன்ற படைப்பாகளின் சிறுகதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் செங்கதிர்.

0Shares
0