காலைக் குறிப்புகள் 1 தெற்கிலிருந்து வரும் குரல்
அன்றாடம் நான் வாசிக்கும் புத்தகங்களில் இருந்து சிறிய குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது எனது வழக்கம். அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து தரலாம் என நினைத்து வெளியிடுகிறேன். இவை டயரிக்குறிப்புகள் இல்லை. வாசித்தவுடன் மனதில் தோன்றும் எண்ணங்கள். சில நேரம் ஒரு வரியோ, ஒற்றை நிகழ்வோ, கருத்தோ மனதில் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். சில நேரம் படித்த விஷயத்தோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்லும் மனதின் அலைபாய்தலைப் பதிவு செய்து கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் …