நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு

நூலகங்களுடன் எனக்குள்ள தொடர்பு நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சின்னஞ்சிறிய மல்லாங்கிணர் கிராமப்புற நூலகத்தில் துவங்கி உலகின் மிகப் பெரிய நூலகங்கள் வரை தொடர்பு கொண்டிருப்பவன் என்ற முறையில் நூலகங்கள் தான் எனது உலகம். நான் நூலகத்திலிருந்து உருவாகி வந்தவன் . புத்தக அடுக்குகள் தரும் ஈர்ப்பினை வேறு எதுவும் தருவதில்லை. சிறுவயதில் கிராம நூலகத்திற்குச் செல்லும் போது அங்கேயே உட்கார்ந்து படிக்க வேண்டும் என்பார்கள். படிப்பதற்கு ஏற்ற இருக்கைகள் இருக்காது. அதை விடவும் அடுத்தவர் முன்னால் உட்கார்ந்து …

நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு Read More »