நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன்

“உனக்கு அறிவில்லையா.. நீ எல்லாம் ஏன்யா லைப்ரரிக்கு வர்றே“ என்று நூலகர் சப்தமாகக் கேட்டபோது அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தோம். நூலகர் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார். அவர் முன்னால் முப்பது வயது ஆள்  ஒருவன் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நூலகப் பணியாளர்கள் நின்றிருந்தார்கள். “இந்த ஆளை போலீஸ்ல ஒப்படைச்சிர வேண்டியது தான்“ என்று நூலகர் கோபமான குரலில் சொன்னார் படித்துக் கொண்டிருந்த எல்லோரும் நூலகரின் மேஜையை ஒட்டித் திரண்டு நின்றோம். தலைகவிழ்ந்து நின்ற ஆள் …

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன் Read More »