நூலக மனிதர்கள் 13 புதிய மனிதன்.

நூலகத்தின் நுழைவாயிலில் ஒரு வருகைப்பதிவேடு வைக்கபட்டிருக்கும். அதில் ஒரேயொரு கையெழுத்து மலையாளத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். . அது வர்கீஸின் கையெழுத்து. அவர் பஞ்சாலை ஒன்றில்  சூப்ரவைசராக வேலை செய்வதற்காகக் கேரளாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தார். விருதுநகர் போன்ற சிறுநகரில் அவர் படிப்பதற்கு மலையாள வார இதழ்களோ, நாளிதழ்களோ கிடைப்பதில்லை. ஆகவே அவர் நூலகத்தைத் தேடி வந்தார். நூலகத்தில் மலையாள பத்திரிக்கைகள். புத்தகங்கள் கிடையாது. ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துப் போவார். ஆங்கில நாளிதழ்களை வாசிப்பார். அவருக்குத் தமிழ் பேசினால் …

நூலக மனிதர்கள் 13 புதிய மனிதன். Read More »