எனது பரிந்துரைகள் -2

சென்னை புத்தக் கண்காட்சியின் இரண்டாம் நாளுக்கான எனது பரிந்துரைகள். மிச்சக் கதைகள் கி.ராஜநாராயணன் அன்னம் – அகரம் பதிப்பகம் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் தனது 98வது வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பு. •• மறக்க முடியாத மனிதர்கள் வண்ண நிலவன் காலச்சுவடு இலக்கிய ஆளுமைகள் குறித்த வண்ணநிலவனின் நினைவுக்குறிப்புகள். •• ராஜாஜி வாழ்க்கை வரலாறு ராஜ்மோகன் காந்தி தமிழில்:கல்கி ராஜேந்திரன் வானதி பதிப்பகம் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விவரிக்கும் இந்த நூல் தமிழக அரசியல் …

எனது பரிந்துரைகள் -2 Read More »