சென்னை புத்தகத் திருவிழா
சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 415 416. தினமும் மாலை 5 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் கால்வலி காரணமாக இரண்டு வாரங்களாக ஆயுர்வேத சிகிட்சை எடுத்துவருகிறேன். கண்காட்சியில் நீண்ட நேரம் நிற்க நேரிடும் ஆகவே செல்ல வேண்டாம் என்கிறார் மருத்துவர். ஆனால் என்னால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லாமல் இருக்க முடியாது ஆகவே நாற்காலியில் அமர்ந்தபடியே செயல்படுவேன். நாம் அமர்ந்து பேசலாம். புகைப்படம் …