அலைந்து திரிபவனின் உலகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைபயணங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். Wandering என்ற அந்தப் புத்தகத்தில் அவரது கவிதைகளும் கோட்டோவியங்களும் இடம்பெற்றுள்ளன. இயற்கையைப் பற்றிய அவரது புரிதலும் நெருக்கமும் வியப்பூட்டுகின்றன. 13 சின்னஞ்சிறிய கட்டுரைகள். ஒரு பதிவில் நாடோடி விவசாயிக்கு முற்பட்டவன். அவன் எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அவன் பாதையின் பாடலைக் கேட்டபடி நடந்து கொண்டிருக்கிறான். தானும் அவ்விதமான நாடோடியே என்கிறார் ஹெஸ்ஸே. அதே நேரம் நாடோடி சிற்றின்பத்தில், நாட்டம் கொண்டவன். எவரையும் பொய் …

அலைந்து திரிபவனின் உலகம் Read More »