டாவின்சி- கலையும் வாழ்வும்

வான்கோ, பிக்காசோ, லியோனார்டோ டாவின்சி இந்த மூவர் குறித்தும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் அல்லது திரைப்படம் வெளியாகிறது. புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் மற்றும் தொலைக்காட்சியால் உருவாக்கபடும் இந்தப் படங்கள் உலகெங்கும் திரையிடப்படுகின்றன. பெரும்வரவேற்பைப் பெறுகின்றன. கார்செஸ் லம்பேர்ட் இயக்கிய I, Leonardo 2019ல் வெளியானது. இப்படம் டாவின்சியின் அறிவியல் ஈடுபாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டாவின்சியின் கோட்டுச்சித்திரங்கள் பற்றியும் அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தவர்கள் யார். அவர்களுடன் டாவின்சிக்கு எத்தகைய உறவு இருந்தது என்பது குறித்தும் விரிவாகப் பதிவு …

டாவின்சி- கலையும் வாழ்வும் Read More »