நூலகத்திற்குள் ஒரு பயணம்

Libraries are mankind’s common memory – Umberto Eco Umberto Eco – A Library of the World ஆவணப்படம் உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றியும் புத்தக வாசிப்பு குறித்த அவரது எண்ணங்களையும் கொண்டுள்ளது இந்த ஆவணப்படத்தில் ஈகோவின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகத்தைக் காணுகிறோம். தனிநபர் சேமிப்பில் உலகின் பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. இதில் அரிய நூல்கள் தனியே வைக்கப்பட்டிருக்கின்றன. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அரிய நூல்களைத் …

நூலகத்திற்குள் ஒரு பயணம் Read More »