இரண்டு வழிகாட்டிகள்

Flaubert said: “Writing is just another way of living.” எழுத விரும்புகிறவர்களுக்கு இது தான் முதல்பாடம். ஒரு கதையோ, கவிதையோ எழுத ஆசைப்படுகிறவர்களுக்கு அது குறித்த அறிமுகப்பாடங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அதற்காக எழுதப்பட்ட புத்தகங்களில் இரண்டு மிகவும் முக்கியமானது. ஒன்று கவிஞர் ரில்கே எழுதிய Letters to a Young Poet, Franz Xaver Kappus என்ற இளம் கவிஞனுக்கு ரில்கே எழுதிய பத்து கடிதங்களின் வழியாகக் கவிதையின் ஆதாரங்கள். நுட்பங்கள் மற்றும் …

இரண்டு வழிகாட்டிகள் Read More »