நூல் வனம் வெளியீட்டு விழா

இன்று(09.01.2025) மாலை சென்னை புத்தகக் காட்சியில் நூல் வனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஏழு நூல்களை வெளியிடுகிறேன்