2020 September 16


Archive for September 16th, 2020

கிம்மின் சாகசங்கள்.

இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை படங்கள் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரத்தையே முன்வைக்கின்றன. பிரிட்டிஷ் படங்களில் இந்தியாவினை ஆண்ட வெள்ளைக்காரர்களின் பெருமை மற்றும் சாகசங்கள் வியந்து போற்றப்படுகின்றன. ஹாலிவுட் படங்களிலும் இந்தியா என்பது காடுகளும் வனவிலங்கும் சாமியார்களும் ஏமாற்றுக்காரர்களும் கொண்ட ஒரு தேசம். அந்தத் தேசத்தை நல்வழிப்படுத்த வெள்ளைக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் என்ற பிம்பமே முன்னெடுக்கப்படுகிறது. பிரெஞ்சு இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவைப் பற்றிய படங்களே இந்தியாவின் உண்மையான முகத்தை [...]

வாழ்த்துகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ராஜநாராயணனின் 98-ஆவது பிறந்த நாளுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கிராவிற்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன். இணைப்பு : https://youtu.be/fc_cLDMuYyc

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: