2020 November 10


Archive for November 10th, 2020

நான்கு ஜன்னல்கள்.

இயக்குநர் சத்யஜித் ரேயின் மகன் சந்தீப் ரே இயக்கிய Chaar என்ற வங்கமொழிப்படத்தைப் பார்த்தேன். நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம். 2014ல் வெளியாகியிருக்கிறது. சத்யஜித் ரேயின் கடைசி மூன்று படங்களுக்குக் கேமிராமேனாகப் பணியாற்றியவர் சந்தீப்ரே. சிறந்த இசையமைப்பாளர். சத்யஜித்ரேயின் பெலுடா கதைகளைத் தொலைக்காட்சி தொடராக இயக்கியவர். Himghar, Uttoran, Professor Shonku O El Dorado, Double Feluda and Monchora. படங்களை இயக்கியவர். வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பரசுராம் மற்றும் சீர்சேந்து பந்தோபாத்யாவின் சிறுகதைகள் [...]

நூலக மனிதர்கள் 9 மகிழ்ச்சியின் அடையாளம்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் குடும்பத்துடன் நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். மூன்று சைக்கிளில் அவர்கள் நூலகத்தின் முன்பு வந்து இறங்குவதைக் காணுவதே மகிழ்ச்சியாக இருக்கும். அப்பா அம்மா இரண்டு மகள்கள் ஒரு பையன் எனக் குடும்பமாக நூலகத்திற்கு வருவார்கள். திருமண வீட்டிற்குப் போவது போல அழகான உடையுடுத்தியிருப்பார்கள். நூலகத்திற்கு இப்படிக் குடும்பமாக வருவது அவர்கள் மட்டுமே. பெரும்பாலும் ஒருவர் இருவராக நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு குடும்பமே நூலகத்திற்கு வருவது வியப்பாக இருக்கும். வாரந்தோறும் நூலகம் வருவதை [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: