2020 November 13


Archive for November 13th, 2020

மறுக்கப்பட்டவனின் குரல்

அலெக்ஸி ஜெர்மன் இயக்கி 2018ல் வெளியான ரஷ்யத்திரைப்படம் Dovlatov . இந்தப்படம் எழுத்தாளர் செர்ஜி டோவ்லடோவ் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறது. 1971 ஆம் ஆண்டில் லெனின்கிராட்டில் நடக்கும் கதையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார். செர்ஜியின் படைப்புகளை எதையும் வெளியிட அன்றைய லியோனிட் ப்ரெஷ்நேவின் அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த நாட்களில் படைப்புகளை அரசின் எழுத்தாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்ற சட்டமிருந்தது. அவர்களே [...]

நூலக மனிதர்கள் 12 நீண்ட கால வாசகர்

நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: