ஒளியிலே தெரிவது
To collect photographs is to collect the world. Photographs really are experience captured, and the camera is the ideal arm of consciousness in its acquisitive mood. – Susan Sontag ஆனி லெய்போவிட்ச் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் புகைப்படக்கலைஞர். நாற்பது வருஷங்களுக்கும் மேலாகப் புகைப்படக்கலையில் தீவிரமாக இயங்கி வரும் அவரைப்பற்றி Annie Leibovitz: Life Through a Lens என்ற ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன், இந்த ஆவணப்படம் …