வரலாறு

அலிப்பூர் சிறை அருங்காட்சியகம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கபட்டிருந்த கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். 15.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறைச்சாலை. செங்கல்-சிவப்பு சுவர்களால் ஆன கட்டிடங்கள். பதினெட்டு அடி உயர சுற்றுச்சுவர், வளாகத்தினுள் நிறைய மரங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள். வரலாற்றின் சாட்சியமாக உள்ள தூக்குமேடை, சுதந்திரப் போராட்டகால நாளிதழ் செய்திகள், ஒவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். நேரு. நேதாஜி, பி.சி. ராய், சி.ஆர். தாஸ், கவிஞர் …

அலிப்பூர் சிறை அருங்காட்சியகம் Read More »

மின்தாது யந்திர வினோதம்

நூற்று நாற்பது வருஷங்களுக்கு முன்பாகச் சென்னையில் உள்ள பீபில்ஸ் பார்க்கில் நடைபெற்ற விக்டோரியா மகாராணி பட்டம் சூடிய மகோற்சவ விழா பற்றி ஜநவிநோதினி’ 1878ல் வெளியான கட்டுரை. ** அந்தக் காலக் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கிறது என்று பாருங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தளத்தில் தான் நடைபெறும். குறைவானவர்கள் தான் மாற்றம் குறித்து யோசித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். பின்பு அந்த மாற்றம் தானே மக்களிடம் அறிமுகமாகி பெரிய அளவில் நடந்தேறியது. இன்று …

மின்தாது யந்திர வினோதம் Read More »