விளையாட்டு

கால்பந்தாட்டம்

Football is the love of form. A spectacle that scarcely leaves a trace in the memory and does not enrich or impoverish knowledge. This is its appeal : it is exciting and empty. -Mario Vargas Llosa நேற்று உலகப்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் ரசிகனாக விளையாட்டை ரசித்து கொண்டிருந்தேன். அற்புதமான போட்டியது. விளையாட்டு முடிந்த பிறகும் மனதில் பந்தை துரத்தி ஒடிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் தொலைக்காட்சி …

கால்பந்தாட்டம் Read More »

என்ன விளையாடுவது?

கோடை விடுமுறை துவங்கியது முதல் என் பையன்களுக்கு உள்ள தீராத கேள்வி என்ன விளையாடுவது, யாரோடு விளையாடுவது.?  பள்ளிநாட்களில் விளையாட்டு என்பது ஒரு மணி நேர மகிழ்ச்சி அவ்வளவே. ஆனால் கோடை விடுமுறையின் முப்பது நாற்பது நாட்களை  எப்படிக் கழிப்பது என்பதே என்ன விளையாடுவது என்ற கேள்வியாக மாறி நிற்கிறது. இந்த கேள்விக்கு என்னிடம் உள்ள பதில் பயணம். கோடை முழுவதையும் ஊர் ஊராக பயணம் செல்வதில் கழிக்கலாம் என்பதே என் விருப்பம். ஆழ்ந்து யோசித்தால் இது  …

என்ன விளையாடுவது? Read More »