நூறு சிறந்த புத்தகங்கள்
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு கலந்துரையாடல் நிகழ்விற்குச் சென்ற போது பெரும்பான்மையினர் கேட்ட கேள்வி. எந்தப் புத்தகங்கள் முக்கியமானவை. எதை நாங்கள் படிக்க வேண்டும். அது பற்றிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா என்பதே. முன்பு ஒருமுறை இது போன்றதொரு விருப்பபட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறேன். தற்போதைய தேவையை முன்னிட்டு கட்டயாம் வாசிக்கபட வேண்டும் என்று நான் விரும்பும் 100 சிறந்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இவை முதன்மையாக படைப்பிலக்கியம் சார்ந்தவை. 1)அபிதாம சிந்தாமணி …