ஹாங் இசை.

திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாசெல்லதுரையின் சிறுகதை தொகுதி வெளியீட்டுவிழாவிற்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞர் அறிமுகப்படுத்தி வைக்கபட்டார். முப்பது வயதைக்கடந்த தோற்றம். யூத இனத்தைச் சேர்ந்த அவர் தனது மெய்தேடலின் வழியில் ரமண ஆசிரமத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். அவர் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பூ வேலைப் பாடு கொண்ட பை என் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமானதும் அந்த ஜெர்மானிய இளைஞர் அரைமணி நேரம் தனது இசையை வழங்கவிருக்கிறார் என்றார்கள். அவர் தனது …

ஹாங் இசை. Read More »